கல்லூரி திறக்கும் நாள் -- I year classes

2018-01-13 09:52:35

அனைத்து முதலாம் ஆண்டு மாணவ/மாணவியர்களுக்கும்

(Regular & Self-Finance) 

19-06-2017, திங்கட்கிழமை வகுப்புகள் தொடங்கப்படும்.

குறிப்பு: உதவி பெறும் பாடப்பிரிவில் சேர்ந்துள்ள  முதலாமாண்டு மாணவ/மாணவியர்களின்

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுடன்

19-06-2017 அன்று காலை 8.45 மணிக்கு கல்லூரியில் நடக்கும் கூட்டத்திலும்,

சுயநிதிப் பாடப்பிரிவில் 

சேர்ந்துள்ள  முதலாமாண்டு மாணவ/மாணவியர்களின்

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுடன்

19-06-2017 அன்று மதியம் 1.30 மணிக்கு கல்லூரியில் நடக்கும் கூட்டத்திலும்,

 கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

Contact Us

Follow Us

Copyright © 2017 MSS Walf Board College

Designed by Suvingo Softtech