Supplementary Exam Notice
13.11.2020மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை தேர்வுகளை எழுதுவதற்காக விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் தங்கள் துறைத்தலைவர்களை தொடர்பு கொண்டு தங்கள் தொலைபேசி மற்றும் ஈமெயில் முகவரியை உடனடியாக தெரிவித்து வினாத்தாள்களை பெற்று ஆன்லைனில் தேர்வுகளை எழுதி கல்லூரியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு அட்டவணையை பல்கலைக்கழக இணையதளத்தில் பார்க்கலாம்.