Supplementary Exam Notification of July 2020
04.11.2020துணை (Supplementary) தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் 07.11.2020 முன்னர் விண்ணப்பிக்கலாம்.
தற்பொழுது இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஏற்கனவே படிப்பை முடித்த மாணவர்களும் அரியர் இருப்பின் உடனடியாக இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணத்தை பல்கலைக்கழகத்திற்கு ஆன்லைன் மூலம் செலுத்தி முதல்வர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 07.11.2020.
கல்லூரி அல்லது மதுரை காமராஜர் பல்கலை இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.